புதுப்புதுசகுனிகள்…(ஜனநேசன்)
“சகுனியாய் வந்து வாய்ச்சிருக்கு .. என்று அவனது கைப்பேசியை அவள் விட்டெறிந்தாள்! அவள் எறிதலில் கண்ணகியின்
சீற்றம் எதிரொளித்தது !பத்தாயிரம் ரூபாய் செல்லு, சில்லு சில்லாய் உடைந்து போவது குறித்து
கவலை இல்லை! அவளது வாழ்க்கை உடைந்து சிதறிவிடக் கூடாது என்ற பயம் அவளை இப்போது அலைக்கழிக்கிறது.
அவளது கணவன் மேல்நிலைப் பள்ளியில் கணித
ஆசிரியர். இவள் ஆரம்பப்பள்ளி ஆசிரியை. ஆசிரிய வாழ்க்கையில் ஓர் அரும்பாடில்லை! என்று பொதுபுத்தியில்
பதிந்துள்ள ரீதியில் வாழ்க்கை ஓட்டமிருந்தது. அவன்
காலையில் ஐந்தரை மணிக்கு எழுந்து அரைமணிநேரம் உடற்பயிற்சி செய்வான். பின்னர்
ஒரு கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி. திரும்பி வரும் போது பால்பாக்கெட்டுகளும், பசுமையான காய்கறிகளோடும் வருவான்
.தொலைக்காட்சி செய்திகளைக் கேட்டுக்
கொண்டே காபியைக் குடிப்பான். மனைவிக்கு உதவியாய் காய்கனிகள் நறுக்கி தந்துவிட்டு குளிக்கப் போவான். அவள் ஒரேநேரத்தில் காலை சிற்றுண்டியும் மதியஉணவும் தயாரித்துவிட்டு குளிக்கப்
போவாள். இருவரும் சிற்றுண்டியோடு , மதியஉணவை டப்பாக்களில் தனித்தனியே எடுத்துக்கொண்டு பணிக்கு கிளம்புவர். அவன் அவளை அவளது பள்ளியில்இறக்கி விட்டு தன் பள்ளிக்குச் செல்வான்.
மாலையில் அவள் பேருந்தில் திரும்புவாள். அவன் தனது சக ஆசிரியர்கள் இருவருடன் சேர்ந்து
தனிப்பயிற்சி வகுப்புகள் எடுப்பான். இரவு மணி எட்டரைக்குத்தான்
வீடு திரும்புவான்.
வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகள்
எழுதுவோருக்கு இலவசமாக அறிவார்ந்த உதவிகளைச் செய்வான். பள்ளிக்கட்டணம் செலுத்த இயலா
மாணவர்களுக்கு பணம் கொடுத்து உதவுவான். அவர்களுக்கு கட்டணமில்லா தனிப்பயிற்சி கொடுப்பான்.
அவன் குணம் குறித்து அவள் பூரித்து போனாள். இவளை, “கைபிடித்த பின்தான் ஒழுங்கும். கிரமமாக இருக்கிறான். ஊதாரியாகத் திரிந்தவனை திருத்திய இப்படிபட்ட
மருமகள் கிடைச்சதுக்கு நாங்க பெரும் புண்ணியம் செஞ்சிருக்கோம்“ என்று மாமியார்
மருமகளை பலமுறை புகழ்ந்திருக்கிறாள். இவள் வெட்கத்தை வெளிக்காட்டி உள்ளூற சிரித்துக் கொள்வாள்.
கஜாப்புயலில்புரட்டிப்போட்டதுபோலநிலைமைமாறிவிட்டது.இன்றுஅவன்பத்துதூக்கமாத்திரைகளைவிழுங்கிதீவிர
சிகிச்சைப்பிரிவில்கிடக்கிறான்.அவனுக்குஎன்னநடந்தது
, எதுகாரணம்புலம்பித்தவித்தாள். அவன்பிழைத்துமீண்டுவரமனதுக்குள்வேண்டாததெய்வங்கள்இல்லை!கடந்தபத்துநாட்களாக
சோர்ந்தேகாணப்பட்டான். என்னவிவரம்என்றுகேட்டாள். ஒண்ணுமில்லை. தலைவலிதான்மாத்திரைசாப்பிட்டால்சரியாயிரும்என்றான்.அதிகாலையில்எழுந்திருப்பவன்,ஆறரைமணிவரைஎழாமல்படுத்திருப்பதுகண்டு,எழுப்பும்
போதுஎழாமல்கட்டையாகக்கிடந்தான். அவனைப்புரட்டி எழுப்பும் போதுதான் பத்து மாத்திரைகள்விழுங்கியதற்கானதூக்கமருந்து
அட்டை கிடந்தது.பக்கத்து வீட்டார் துணையோடுமருத்துவமனையில்அவசரசிகிச்சைப்பிரிவில்சேர்க்கப்பட்டுசிகிச்சையில்
இருக்கிறான்.
ஒரு மாதத்துக்குமுன்,அவனிடம்வேலைவாய்ப்புக்குபடித்துதேர்வுஎழுதியமூன்று , நான்குபேர்அடிக்கடிதேடிவந்தனர். அவர்கள்கோபமாகஎதோகேட்கசமாதானமாகப்பேசிஅனுப்பினான்.ஒருநாள்அவர்கள்சமாதானமாகாமல்வார்த்தைமுற்றியபோதுஅவன், அவர்களிடம்சத்தமாகப்பேசினான். “நீங்கள்ஓரளவாவதுநல்லாஎழுதினால்பாஸாக்கி, வேலைவாங்கித்தரஉத்தரவாதப்படுத்திபணம்கொடுத்தோம். பரீட்சையேசரியாகஎழுதாமல்கொடுத்தபணத்தைதிருப்பிக்கேட்டால்எப்படிவாங்கமுடியும்? நயந்துபேசிகிடைச்சபணத்தைவாங்கிக் தர்றேன் . கொஞசம்பொறுங்கள்என்றால்கேட்காமல்பணத்தைக்கேட்டால்நானென்னசெய்ய
முடியும்? ஆறுமாசம்பொறுங்க.கிடைக்ககிடைக்கவாங்கித்தர்றேன்.பொறுக்கமுடியாட்டாஎன்னவேணும்னாலும்செஞ்சுக்குங்க. என்கிட்டபணமில்லை.என்னைவீடுதேடிவந்துதொந்தரவுபண்ணாதீங்க! “ என்றுகோபத்தோடுசத்தமிட்டுஅவன்பேசியதிலிருந்துஅவள்விபரம்தெரிந்துகொண்டாள்.
“சொல்லித்தர்றதோடுநிறுத்திக்கணும்.இந்தமாதிரிவிஷயத்தில்நாமேங்கதலையிடணும்“ என்றுஅவனிடம்சொல்லிஆறுதலாகவீட்டுக்குள்அவனைகூட்டிவந்தாள்.இந்தபிரச்சினையால்வந்தநெருக்கடியில்தற்கொலைக்குமுயன்றானா … தெரியவில்லை. அவளிடம்சொல்லிஇருந்தால்அப்பாமூலம்சிலரைக் கொண்டு சமரசமாகப்பேசிபிரச்சினைதீர்த்திருக்கலாம்.
‘ஆனால்கடந்தரெண்டுமாசமாஅவர் வீட்டுசெலவுக்குபணமேதும். கொடுக்கவில்லை. ஒருமாதம். ஒருத்தர்காலேஜ்பீஸ்கட்டபணம்உதவினேன்என்றார். அடுத்தமாதம், தனதுநண்பர்தங்கைகல்யாணத்திற்கு. கைமாற்றாகமுப்பதாயிரம்கொடுத்திருக்கிறேன். நண்பர்ரெண்டு
மாதத்தில் வங்கிக் கடன் வாங்கித் திருப்பித்தந்துவிடுவார் என்றார். இவர்எதோசமாளிக்கிறாருன்னுமௌனமாய்இருந்தேன்.உண்மையில் என்ன
பிரச்சினைன்னுஎன்கிட்டக்கூடச்சொல்லாமல்அமுக்குனாங்கள்ளியாகஇருந்து , இப்படிவாழ்க்கையைசீரழிச்சிட்டாரேமனுஷன்?…’
இவ்வாறுசிந்தனையில்வதைப்பட்டுக்கொண்டிருக்கையில் , நடந்ததைக்கேள்விப்பட்டுவந்தவர்களிடம்எல்லாம்காரணம்
ஏதும்சொல்லாமல்அழுகையைப்பகிர்ந்துகொண்டாள்.அவனுடன்சேர்ந்துதனிப்பயிற்சிவகுப்புகள்நடத்தும்இருஆசிரியநண்பர்கள்வந்தார்கள்.அவர்களிடம்எதுவும்கணவன்சொன்னாரா? பயிற்சிமையத்தில்யாரும்
வந்து தொல்லை கொடுத்தார்களாஎன்று அழுகையினூடேகேட்டாள்.
“எவரும்வரவில்லை. இவர்தான்சோர்வாகஇருந்தார். மூடுஇருந்தால்வகுப்புஎடுப்பார்.தலைவலிக்குதென்றுவகுப்பைஎங்களைஎடுக்கச்சொல்லிவிட்டு, நெற்றியைத்தேய்த்தவாறேசெல்லைநோண்டிக்
கொண்டுஇருப்பார்.சரி , என்றுநாங்கள்ஒருவருக்கொருவர்சமாளித்துக்கொண்டுவகுப்புகள்எடுத்தோம்.எங்களிடம்எதாவதுபிரச்சினைனுசொல்லிஇருந்தாநாங்கஉதவியிருப்போம்“என்றனர்.
காலைஏழுமணியிலிருந்துஒருமணிவரைதீவிரசிகிச்சைப்பிரிவின்முன்னால், மலம்ஜலம்கழிக்கச்செல்லஇயலாமல்அடக்கிக்கொண்டேஇருப்பதுஆறுமாதகர்ப்பிணியானஇவளுக்குஅச்சலாத்தியாகஇருந்தது.இருதரப்புபெற்றோரும்கிராமத்தில்இருந்துவந்துவிட்டனர்.உயிர்காக்கும்முயற்சிகள்அனைத்தும்செய்துவருகிறோம்.இன்றுமாலைஏழு
மணி வாக்கில் தான் அவர்கண்விழிக்கவாய்ப்பிருக்கிறதுஎன்றுமருத்துவர்கள்சொன்னார்கள்.அதற்குள்வீட்டிற்குப்போய்வந்தால்தேவலைஎன்றுபெற்றோர்களிடம்சொல்லிப்புறப்பட்டாள்.
ஆட்டோவில்ஏறினாள். கிடைத்ததனிமையில்வாழ்க்கைகுறித்தகவலைதலைவிரித்தாடத்தொடங்கியது. அவனதுதற்கொலைமுயற்சிக்கானகாரணத்தைத்தேடிபெண்டுலமாகவாழ்வுக்கும்சாவுக்குமிடையேஊசலாடியது.அவர்கடந்தசிலநாட்களாகஎந்நேரமும்செல்லையேநோண்டிக்கொண்டுஇருந்தார்.இப்போதுஇதுபேஷனாகிப்போச்சுஎன்றுபேசாதுஇருந்துவிட்டேன்.சாப்பிடும்போதுஅவரதுஇடதுஆள்காட்டிவிரலும்நடுவிரலும்மாறி
மாறிஆடிஆகாயத்தில்கணக்குப்போடுவதுபோல்தோன்றியது.அவரதுவிழிப்பந்துகள்இடமும்வலமுமாக விநோதமாய்
அசைந்துகொண்டிருந்தன. கணக்குவாத்தியார்கஷ்டமானகணக்கைமனதுக்குள்போட்டுபார்க்கிறார்
என்றுநினைத்தேன்.அவருக்கான பிரச்சினைகள்என்னவென்றுதெரிந்தால்தானேநாம்உதவமுடியும்என்றுசிந்தனைவாட்டியது.இதோடுஆட்டோவின்ஆட்டமும்சேர்ந்துமலஜலநெருக்கடிஅதிகரித்துமும்முனைதாக்குதலாகஇருந்தது.
வீட்டில்இறங்கியதும்குளியலறைப்போய்வந்ததுசற்றுஆசுவாசமாகஇருந்தது. கசப்பாககாபிகலந்துகுடித்தாள்.சூழ்நிலைகசப்புக்குகாபிகசப்புஇதமாகஇருந்தது.அவளதுகவனம்கணவனதுகைப்பேசிமீதுதாவியது.படுக்கையில்கிடந்தஅவனதுகைப்பேசியைகுடைந்தாள்.கட்செவிஅஞ்சல்எனும்வாட்ஸ்அப்செயலியைத்திறந்தாள். அதில்அவனைமிரட்டும், வருத்தும்தகவல்ஏதுமில்லை.யூடியுப்செயலியைத்திறந்தாள்.அதிலும்அவன்அடிக்கடிபயன்படுத்தும்தடயமில்லை.
அவர்எந்தநேரமும்இறுக்கமானமுகத்தோடும்,அலையும்கண்களோடுநெற்றியில்சுருக்ககோடுகள்நெளியசெல்லைநோண்டிக்கொண்டிருப்பாரே…எந்தசெயலியைநோண்டுவார்?என்றவினாவோடுவிளையாட்டுசெயலியைத்திறந்தாள். அதனுள்ளும்புழக்கம்தென்படவில்லை. ஒவ்வொருசெயலியாய்
தேடினாள். ரம்மிஎன்றசெயலிசிமிட்டியது.திறந்தாள். இன்றுஇரண்டாயிரம்ரூபாய்போனஸோடுஉங்கள்ஆட்டத்தைத்தொடங்குங்கள்என்றுகண்சிமிட்டியது. இவளுக்குஅதிர்ச்சியாகஇருந்தது.
அவள்உள்ளேகுடைந்தாள்.ஆயிரம்,ஐந்தாயிரம், பத்தாயிரம்எனபலமதிப்புகளில்சூதாடும்குழுக்கள்நவீனசகுனிகளாகநயந்துஅழைத்தன.அந்தஅழைப்புகள்குரூரமாகஇருந்தன.போலீஸ்எப்படிஇதைஎல்லாம்கண்டுகொள்ளாமல்இருக்கிறது?என்ற. சிந்தனையோடுஇவள்ஓடிப்போய்பீரோவிலிருந்தஅவனது
வங்கிகணக்குபுத்தகத்திலிருந்துகணக்கெண்கொண்டுஅந்தவங்கிபரிமாற்றசெயலி மூலமாகஅவனதுவங்கிக்கணக்குபதிவுகளைநோட்டமிட்டாள். கடந்தஇருமாதங்களாகசம்பளங்களைத்தொடர்ந்தநாள்களில்சம்பளத்தொகைகள்ரம்மிசெயலிக்கானகணக்குக்குஅனுப்பப்பட்டிருந்தது
தெரியவந்தது. அந்தசெயலிகணக்கிலிருந்தும்சிறுசிறுதொகைகள்இவனதுகணக்கில்வரவாகி
இருந்தன!. கடந்தஆறுமாதங்களுக்குமுன்இவனதுசம்பளத்தொகைக்குஅப்பால்லட்சக்கணக்கானதொகைரம்மிசெயலிக்குபரிமாறியதுதெரிந்தது!
அப்போ, நண்பர்தங்கைதிருமணத்திற்குஉதவியது, இன்னொருவருக்குகல்விகட்டணம்செலுத்தஉதவியது, வேலைவாங்கித்தருவதாகபணத்தைப்பெற்றுமூன்றாம்நபருக்குகொடுத்ததுஎல்லாம்பொய்யாஎன்று
பொங்கியஆவேசத்தில்நவீனசகுனியாய்குரூரமாய்நகைத்தகைப்பேசியைத்தூக்கிஎறிந்தாள்.கைப்பேசிசிதறிவிழுந்தது.
வாழ்க்கை சிதறி விடாமல் கணவனைமீட்கவேண்டுமேஎன்றகவலைஅவளைபற்றிக்கொண்டது.
No comments:
Post a Comment